தொடர்பு மையம் முகவரி தொலைபேசி இலக்கம்
அனர்த்த முகாமைத்துவ அமைச்சு வித்யா மாவத்த,கொழும்பு 07 +94 112 665 352
தேசிய அனர்த்த உதவி சேவை மையம் வித்யா மாவத்தகொழும்பு 07 +94 112 665 258
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வித்யா மாவத்த,கொழும்பு 07 +94 112 136 136
+94 112 670 070
+94 112 136 100
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஆலோசனைப் பிரிவு  மாவட்ட செயலகம்,குருநாகல +94  372 221 709

குளியாப்பிடிய கிழக்கு பிரதேச சபைக்குற்பட்ட மூன்று கிராம நிலதாரிப் பிரிவுகளில் 01/11/18 அன்று கடும் காற்றுடன் பெய்த பலத்த மழையின் காரணமாக வெள்ள அனர்த்தம் இடம் பெற்றது.

  • ஹொரம்பாவ               04 குடும்பங்கள்
  • பிஹல்பொல                05 குடும்பங்கள்
  • ​நெத்தி​பொல​கெதர    15 குடும்பங்கள்    

                                                                    வெள்ள அனர்த்தத்திற்குள்ளாகிய  போதும், அடுத்து  சில நிமிடங்களில் சாதாரண நிலைமைக்குத் திரும்பியுள்ளது.அடம்​ெபால கிராம நிலதாரிப்பிரிவுக்குற்பட்ட இரண்டு வீடுகள் பாதியளவில் ​ேசதமாக்கப்பட்டதோடு, கெகுணகொல்ல,போகஹபிடிய,ஹொரம்பாவ  கிராம நிலதாரிப்பிரிவுக்குற்பட்ட பிரிவுகளில் ஒரு வீடு வீதமும் பாதியளவில் சேதத்திற்கள்ளாகின.

                                                                                              இதனடிப்படையில் இப்பிரிவுக்குற்பட்ட 05 குடும்பங்களின் வீடுகள் சீரற்ற காலநிலையால் பாதியளவில் பாதிப்புக்கள்ளாகியுள்ளன. 

 

Scroll To Top