| தொடர் இலக்கம். | வழங்கப்படும் சேவை. | கிராம நிலதாரியினால் வழங்கப்படும் சேவை. | சேவை வழங்க எடுக்கப்படும் காலம். |
| 01 | நன்நடத்தை மற்றும் வதிவிடச் சான்றுதலுக்கான மேலொப்பம். | சான்றிதழ்கள் இருந்தால் | 15 நிமிடங்கள். |
| வதிவிடம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் (தனிப்பட்ட ரீதியாக திருப்தியுரல்.) | 03 நாட்கள். | ||
| 02 | விதந்துரைக்கப்பட்ட வருமானச் சான்றிதழ்கள். | பிரதேச செயலாளரினால் விதப்புரை வழங்கல். | 03 நாட்கள். |
| 03 | பெறுமதிச் சான்றிதழ் வழங்கல். | பிரதேச செயலாளரினால் விதப்புரை வழங்கல். | 02 நாட்கள். |
| 04 | மதிப்பீட்டறிக்கை | பிரதேச செயலாளரினால் விதப்புரை வழங்கல். | 02 நாட்கள். |
| 05 | அடையால அட்டைக்கான விண்ணப்பத்தினை உறுதிப்படுத்தல். | பிரதேச செயலாளருக்கு உறுதிப்படுத்தி ஒப்படைக்கப்படல். | 07 நாட்கள். |
| விண்ணப்பதாரருக்கு அடையால அட்டையை வழங்குதல். | 03 நாட்கள். | ||
| 06 | பலா மரங்களை வெட்டல். | மரம் ஒன்றை வெட்டுவதற்கு | ஒரு நாள். |
| ஒன்றுக்கு மேலதிகமாக (திருப்தி அடைந்தால்) | 03 நாட்கள். | ||
| 07 | மரக்குற்றிகளை எடுத்துச் செல்வதற்கான உரிமம். | பிரதேச செயலாளருக்கு விதப்புரை வழங்கல். | 02 நாட்கள். |
| மரத்திற்கு முத்திரை பதித்தல். | ½ நாள். | ||
| 08 | துப்பாக்கி வைத்திருப்பதற்கான பரிந்துரை. | பிரதேச செயலாளருக்கு விதப்புரை வழங்கல். | 03 நாட்கள். |
| 09 | வெடிபொருட்கள். | விதப்புரை வழங்கல். | 03 நாட்கள். |
| 10 | இறந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வழங்கல். | இயற்கை மரணம் தொடர்பான அறிக்கை. | 03 மணித்தியாலங்கள். |
| 11 | வியாபாரப் பதிவு. | பிரதேச செயலாளருக்கு விதப்புரை வழங்கல். | 03 நாட்கள். |
| 12 | முறைப்பாடுகள் தொடர்பில் அறிக்கை வழங்கல். | நடப்பு வருடத்தில் அது நிகழ்ந்திருந்தால் | ஒரு நாள். |
| முன்னய வருடத்தில் அது நடந்திருந்தால். | 03 நாட்கள். | ||
| 13 | பொது உதவிகளுக்கான விதப்புரைகள். | பிரதேச செயலாளருக்கு விதப்புரை வழங்கல். | 03 நாட்கள். |
| 14 | காலம் கடந்த பிறப்புகளைப் பதிவு செய்தல். | விதப்புரை வழங்கல். | 03 நாட்கள். |
| 15 | புலமைப் பரிசில் பரீட்சை விண்ணப்பங்களை பரிந்துரைத்தல். | பிரதேச செயலாளருக்கு விதப்புரை வழங்கல். | 02நாட்கள். |
| 16 | மிருகங்களை வாகனத்தில் எடுத்துச் செல்வதாற்கான அனுமதிப்பத்திரங்கள். | பிரதேச செயலாளருக்கு விதப்புரை வழங்கல். | 03 நாட்கள். |
| 17 | காணி உரிமை தொடர்பில் மதிப்பீடுகளை வழங்கல். | பிரதேச செயலாளருக்கு விதப்புரை வழங்கல். | 03 நாட்கள். |
| 18 | நீர் மற்றும் மின்சாரத்திற்கான விதப்புரைகள். | விதப்புரை வழங்கல். | 03 நாட்கள். |
| 19 | விதப்புரை | அவசர அறிக்கைகளை பிரதேச செயலாளருக்கு சமர்பித்தல். | 06 மணித்தியாலங்கள். |
| விளக்கமான அறிக்கைகளை சமர்ப்பித்தல். | 03 நாட்கள். | ||
| 20 | விதப்புரை வழங்கல். | 03 நாட்கள். | |
| 21 | எழும் தேவைகள் தொடர்பில் விதப்புரைகளையும் அறிக்ககையும் வழங்குதல்.. | விதப்புரை வழங்கல்.( ஆவணங்கள் இருப்பின் ) | 03 நாட்கள். |
| 22 | தொண்டர் அமைப்புக்களை பதிவு செய்தல். | விதப்புரைகளை வழங்குதல்.(தேவையான ஆவணங்கள் இருப்பின் ) | 03 நாட்கள். |
| 23 | முடிக்குறிய காணிகள் தொடர்பான பணிகள். | அங்கிகாரமளிக்கப்படாத குடியிருப்பாளர்கள் தொடர்பில். | உடனடியாக |
| ஏனைய ஆவணங்களை பிரதேச செயலாளருக்கு சமர்பித்தல். | 07 நாட்கள். | ||
| 24 | கல்/ மண் தொடர்பில் உரிமங்கள் வழங்கல். | பிரதேச செயலாளருக்கு விதப்புரை வழங்கல். | 07 நாட்கள். |
| 25 | மதுபான உரிமங்கள். | பிரதேச செயலாளருக்கு விதப்புரை வழங்கல். | 07 நாட்கள். |
| 26 | சமாதான அலுவலகர்கள் என்ற வகையில் கடமைகள். | பிணக்குகளைத் தீர்த்து வைத்தல். | 03 நாட்கள். |
| 27 | ஜனாதிபதி நிதிய உதவிகள். |
பிரதேச செயலாளருக்கு விதப்புரை வழங்கல். | 02 நாட்கள். |
















