​தொடர் இல. வழங்கப்படும் சேவைகள். முன்வைக்கப்பட வேண்டிய பிரதான ஆவணங்கள். சேவையை வழங்க தேவையான காலம். பொறுப்பான பிரதான உத்தியோகத்தர்.
01 வதிவிடச் சான்றுதழுக்கான மேலொப்பம். தேசிய அடையாள அட்டை. 03 நிமிடங்கள் சான்றுபடுத்தும் உத்தியோகத்தர்./நிர்வாக உத்தியோகத்தர் / உதவி பிரதேச செயலாளர்.
02 பெறுமதிச் சான்றிதழ் வழங்குதல்.  பூரணப்படுத்தப்பட்ட சான்றிதழ். ½ மணித்தியாலம் பிரதேச செயலாளர்.
03 வருமானச் சான்றிதழ் வழங்குதல். பிரதேச செயலாளரினால் சான்றுபடுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம். ½ மணித்தியாலம் பிரதேச செயலாளர்./ / உதவி பிரதேச செயலாளர்.
04 பிறப்பு/ இறப்பு/ திருமணச் சான்றிதழ் வழங்குதல். விண்ணப்பப் படிவமற்ற ஏனைய நடவடிக்கைகள். 05​ நிமிடங்கள் மேலதிக மாவட்டப் பதிவாளர்.
05 கட்டாய சேமிப்பை நீக்குவதற்கான அனுமதி. உரிய விண்ணப்பப் படிவம். 05 நிமிடங்கள் பிரதேச செயலாளர்./ உதவி பிரதேச செயலாளர்.
06 உலர் உணவு நிவாரண அட்டை உரிய விண்ணப்பப் படிவம். 10 நிமிடங்கள் உதவி பிரதேச செயலாளர்.
07 வருமானச் சான்றிதழ் வழங்குதல். ஆவணங்களுடனான விண்ணப்பப் படிவம்.  ஒரு மணித்தியாலம். கணக்காளர்.
08 மதிப்பீட்டு வரிச் சான்றிதழ் வழங்குதல். கிராம நிலதாரியின் விதப்புரைகளுடனான சொத்துக்களின் உறுதி. ½  மணித்தியாலம். பிரதேச செயலாளர்.
09 அனுமதியின் பின்னர் காணியின் உரிமம் வழங்குதல். அனுமதியளிக்கப்பட்ட விண்ணப்பப் படிவம். ஒரு நாள். பிரதேச செயலாளர்.
10 நானாவித உதவிகளுக்கான விதப்புரை. சமூக சேவை உத்தியோகத்தரின் விதப்புரையுடன் கூடிய விளக்கப்படிவம். ஒரு வாரம். பிரதேச செயலாளர்./ உதவி பிரதேச செயலாளர்.
11 பொது நன்கொடைகளுக்கான அனுமதி.  சமூக சேவை உத்தியோகத்தரின் விதப்புரையுடன் கூடிய விளக்கப்படிவம். 4 நாட்கள். பிரதேச செயலாளர்./ உதவி பிரதேச செயலாளர்.
12 சமூர்த்தி மானியக் கொடுப்பனவுகள். சார்பான எழுத்து மூலமான ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பப் படிவம். 3 நாட்கள். பிரதேச செயலாளர்./ உதவி பிரதேச செயலாளர்.
13 சமூக அபிவிருத்தி நிதியத்தினூடாக வழங்கப்பட்ட உதவிகள். விதப்புரையுடன் கூடிய விண்ணப்பப் படிவம். ஒரு நாள். பிரதேச செயலாளர்.
14 மின்சார எதிர்ப்புகளுக்கான தீர்வுகளை ஏற்பாடு செய்தல். மின்சார எதிர்ப்புகள் பற்றிய அழைப்பானைக் கடிதம். 2 வாரங்கள். பிரதேச செயலாளர்./ உதவி பிரதேச செயலாளர்.
15 காணி உறுதியை அடைமானம் வைத்து கடன் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி. காணியின் உறுதி. ஒரு நாள். பிரதேச செயலாளர்.
16 மின்சார விண்ணப்பப் படிவத்தை விதப்புரை செய்தல். உறுதியுடன் விதந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம். ½ மணித்தியாலம். நிர்வாக உத்தியோகத்தர் / உதவி பிரதேச செயலாளர்.
17 மிருகங்களை வாகனத்தில் எடுத்துச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் வழங்கல். மிருக வைத்தியரினால் அனுமதியளிக்கப்பட்ட விண்ணப்பப் படிவம். ½ மணித்தியாலம். உதவி பிரதேச செயலாளர்.
18 மரக்குற்றிக்கான அனுமதிப் பத்திரத்தினை வழங்குதல். விதந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம். 2 நாட்கள். பிரதேச செயலாளர்.
19 சிரேஷ்ட பிரஜைகளுக்கான அடையாள அட்டை வழங்குதல்.  பிறப்புச் சான்றிதழ் அல்லது அடையாள அட்டை. ஒரு நாள். உதவி பிரதேச செயலாளர்.
20 காணிமானியத்தினை உரிமை மாற்றம் செய்தல். விண்ணப்பப் படிவமும் காணி உறுதியும். 2 வாரங்கள். பிரதேச செயலாளர்.
21 மானியமாகப் பெற்ற காணிக்கு பின் உரிமையாளரைப் பெயர் குறித்து நியமித்தல். பொது - 155 விதப்புரையுடன் கூடிய விண்ணப்பப் படிவம்.  3 வாரங்கள். பிரதேச செயலாளர்.
22 பரிந்துரைக்கப்பட்ட காலத்தின் பின் பிறப்புகளை பதிவு செய்தல். ஆவணச் சாட்சியங்களுடன் கூடிய விண்ணப்பப் படிவம்.  4 வாரங்கள். மேலதிக மாவட்டப் பதிவாளர்.
23 அனர்த்தக் கடன்களை ஏற்பாடு  செய்தல். கிராம நிலதாரியின் விதப்புரையுடன் கூடிய  விண்ணப்பப் படிவம். 2 வாரங்கள். உதவி பிரதேச செயலாளர்.
24 மரக்கட்டைகளை கொண்டு செல்வதற்கான அனுமதிப் பத்திரத்தினை வழங்குதல். விண்ணப்பப் படிவம். 4 வாரங்கள். பிரதேச செயலாளர்.
25 காணி அனுமதிப் பத்திரத்தின் உரிமை மாற்றத்திற்கு பெயர் குறித்தல். கிராம நிலதாரியின் அறிக்கையும் அனுமதி அட்டையும்.  ஒரு நாள். பிரதேச செயலாளர்.
26 மதுபான அனுமதிப் பத்திரம் வழங்குதல். ஹலால் வரித் திணைக்களத்தினால் விதந்துரைக்கப்பட்ட அறிக்கை 2 மணித்தியாலங்கள். பிரதேச செயலாளர்.
27 தேசிய அடையாள அட்டையை RGD இற்குஅனுப்புதல். கிராம நிலதாரியின் விதந்துரைக்கப்பட்ட கூடிய  விண்ணப்பப் படிவம். 3 நாட்கள்.  நிர்வாக உத்தியோகத்தர் / உதவி பிரதேச செயலாளர். 
Scroll To Top