நிர்வாகப் பிரிவு
| குறிக்கோள் | உத்தியோகஸ்தர்களின் பூரண பங்களிப்புடன் அலுவலக கட்டமைப்பை வலுப்படுத்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
1.துணை கையொப்பங்களின் சான்றளிப்பு 2.வருமான சான்றிதழ் வழங்குதல் 3.விலங்குகளை கொண்டு செல்வதற்கான அனுமதி வழங்குதல் 4.வாகனங்களை மாற்றுவது தொடர்பான ஆவணம் 5.உணவு முத்திரைகள் தொடர்பான செயல்பாடுகள் 6.மின் எதிர்ப்பு/மின் மதிப்பீடு தொடர்பான பணிகள் 7.கிராம அலுவலரின் அறிக்கைக்கான சம்மன் 8.கிராம அலுவலரின் அறிக்கைக்கான சம்மன் 9.துப்பாக்கி உரிமம் வழங்குவது தொடர்பான சட்டம் 10."சுத்தமான இலங்கை" திட்டம் தொடர்பான செயல்பாடுகள்
|
சமூகசேவைப் பிரிவு
| குறிக்கோள் | வறிய மக்களுக்கும் சமூகத்தில் பின்தங்கியும் கஷ்டத்தில் துன்பப்படும் மக்களுக்கும் நிவாரண உதவிகள் மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகள் வழங்குதல் அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
திட்டமிடல் பிரிவு
| குறிக்கோள் | சிறப்பான திட்டமிடலின் மூலம் பிரதேச அபிவிருத்தியை முன்னெடுத்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
கணக்கியல் பிரிவு
| குறிக்கோள் | நிதி கணக்கியல் பதிவியல் நடவடிக்கை சிறப்பாக மேற்கொள்வதினூடே பிரதேச செயலகத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குதல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
பதிவாளர் பிரிவு
| குறிக்கோள் | பிரதேச பிறப்பு, திருமண, இறப்பு பதிவுகளை ஆவணப்படுத்தலும் தேவை ஏற்படும்பொழுது அவற்றை வழங்குதலும். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
ஓய்வூதிய பிரிவு
| குறிக்கோள் | அரசசேவையில் அர்பணிப்புடன் செயலாற்றிய உத்தியோகஸ்தர்களுக்கோ அவர் சார்ந்த அவரது மனைவிக்கோ, அன்றி அவரைச் சார்ந்து வாழ்பவருக்கோ பிரதேச ரீதியாக சிறப்பான ஓய்வூதியம் வழங்கி அவர்களது நலன்களை பாதுகாத்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
















