- கொள்வனவு செய்யப்பட வேண்டிய பொருட்கள் சம்பந்தப்பட்ட விபரங்கள் கணக்கு பிரிவிற்கு கிடைத்தல்.
- கொள்வனவு முறையைத் தெரிவு செய்தல்.
- தேவையான பொருட்களுமைய விநியோகிப்பாளர்களைத் தேரிவு செய்தல்.
- தெரிவு செய்யப் பட்ட விநியோகிப்பாளர்களுக்கு கொள்வனவு செய்யப்பட வேண்டிய பொருட்கள் சம்பந்தப்பட்ட விபரங்ளை அனுப்பி விலை விபரம் கோரல்.
- தெரிவு செய்யப் பட்ட விநியோகிப்பாளர்களிடமிருந்து விலை விபரங்ளை பெற்றுக் கொள்ளல்.
- கேள்வி கோரல் சபைக்கு முன் விலை விபரப் பட்டியல்கள் திறக்கப்படுதல்.
- விலை விபரங்ளை குறிப்புகளை கருவூல பத்திரக் குழுவிற்கு சமர்ப்பித்தல்.
- மதிப்பீட்டிற்குப் பிறகு ஒரு பொருத்தமான வழங்குனரைத் தெரிவு செய்தல்.
- தெரிவு செய்யப்பட்ட விநியோகிப்பாளர்களுக்கு கொள்வனவுக் கட்டளைகளை அனுப்புதல்.
- அலுவலகத்தின் களஞ்சியத்துக்குப் பொருட்களைப் பெறுதல்
- வழங்கப்பட வேண்டியவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பொருட்களை முறையாக வழங்குதல்.
Scroll To Top